ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்

வித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’? 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்”? ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன்? ‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும்…
Read More...

மைத்திரியின் இரகசிய நகர்வு

2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது வேறு யாரு­மல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே. கடந்த ஒரு வார கால­மாக மிகவும் இர­க­சி­ய­மான முறையில்…
Read More...