குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை

இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்­கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்­குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
Read More...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குப் பலம் என்ன?

பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுள்ள சிறு­பான்­மைக்­கட்­சி­களுள் முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. அதே­போல தேசிய காங்­கிரஸ் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.
Read More...

4 1/2 மாத குழந்தை உட்பட மூவரின் உயிரைப் பறித்த வேவல்தெனிய விபத்து

எதிர்­பா­ராத திடீர் நிகழ்­வுகள் வாழ்க்கைச் சக்­க­ரத்தை மாற்றி விடு­கின்­றன. இந்­நி­கழ்­வு­களும் அத­னை­யொட்­டிய வாழ்க்கை மாற்­றங்­களும் வாழ்க்கை பற்­றிய புரி­தலை மட்­டு­மன்றி இறை நிய­தி­யையும் உணர்த்தி நிற்­கின்­றன. தனது 4 ½ மாத குழந்­தையின் நல­னுக்­காக பாட­சாலை இட­மாற்­ற­மொன்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற ஆசி­ரி­யை­யொ­ருவர் அன்புக் குழந்­தையை…
Read More...

அரசியல் களம் – ஜனாதிபதி தேர்தல் 2024 (கண்னோட்டம்)

உயர்பீட கூட்டத்திற்கு போகாத அலிசாஹிர் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஷ்­ஷெய்யத் அலி­சாஹிர் மௌலானா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­விலை. எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­கிற தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும்…
Read More...

ஷேக் ஹஸீனாவை விரட்டிய பங்களாதேஷ் ‘அரகலய’

பங்­க­ளா­தேஷில் இந்த வாரம் நடை­பெற்ற நிகழ்­வுகள் அந்­நாட்டின் வர­லாற்­றையே புரட்­டிப்­போட்­டுள்­ளன. வேலை­வாய்ப்­பு­களில் நியா­ய­மான இட ஒதுக்­கீடு கோரி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம், எதிர்­பா­ராத வித­மாக பிர­தமர் ஷேக் ஹஸீ­னா­வையே நாட்டை விட்டு விரட்­டி­ய­டிக்­கு­ம­ளவு வீரியம் பெற்­றி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 2022 இல் இலங்­கையில் நடந்த…
Read More...

குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் அனுப்­பப்­பட்ட புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெயர்ப்பு, இஸ்­லா­மிய நூல்கள் விடு­விக்­கப்­ப­டமால் சுங்கத் திணைக்­க­ளத்தில் கடந்த சில மாதங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்ற…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை என்ன?

பிரிட்­டிஷ்­ஷாரின் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­காக இலங்­கையில் உள்ள மூவின மக்­களும் எவ்­வித குரோ­தமும், பேத­மு­மின்றி சுதந்­தி­ரத்தைப் பெறு­வ­தற்­காக முயற்­சித்து வெற்­றியும் கண்­டனர். இதனால் 1948 பெப்­ர­வரி நான்காம் நாள் இலங்­கைக்கு சதந்­திரம் கிடைத்­த­தற்­காக மகிழ்ச்­சி­ய­டைந்த மக்கள் இன்­று­வரை தமது சுதந்­திர தினத்தைக்…
Read More...

போதைப்பொருள் கும்பல், பாதாள உலகத்தினரிடம் தெருவோரக் குழந்தைகள் தஞ்சமடைவதை தடுத்தோம்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தலை­வ­ராக செயற்­பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெரு­வோர குழந்­தை­க­ளுக்கு வல­மான எதிர்க்­கா­லத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்பட்­ட­தா­கவும், அவ்­வாறு அவர்­களை பொறுப்­பேற்று கவ­னிக்­காமல் இருந்­தி­ருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்­பல்­க­ளிலும்,…
Read More...

குச்சவெளியில் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க பிக்கு முயற்சி

திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, இலந்­தைக்­குளம் பகு­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வயல் காணி­களை அப்­ப­கு­தி­யி­லுள்ள விகா­ரையின் விகா­ரா­தி­பதி துப்­ப­ரவு செய்­வதால் அப்­ப­கு­தியில் பதற்ற நிலை எழுந்­துள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது 25.07.2024 அன்று இடம்­பெற்­றுள்­ளது.
Read More...