மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்
மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இயற்கையின் தேவை ஆரம்பமாகி விடுகின்றது. சுத்தமான காற்று, சுத்தமான நீர், சுத்தமான சுற்றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவராசிகளும் காற்றும் சுத்தமான வளிமண்டலமும் இன்றி மனித வாழ்வு சாத்தியமில்லை.
Read More...
காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புக்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு 2018ஆம் ஆண்டு மிக மோசமானதாகவே இருந்தது.
ஒரு பக்கம் இந்த தசாப்தத்தில் அதிகபட்ச அளவில் உயிர்ப்பலிகள் நடந்திருப்பது - அங்கு நிலவும் மோதல்களின் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக இருந்தது. அடுத்தது அங்கே நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை.
கடந்தாண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்குப்…
Read More...
போதையில் தள்ளாடும் இலங்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் “போதையிலிருந்து விடுதலையான தேசம்” நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக கடந்த ஜனவரி மாதம் நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...
வெளிநாட்டில் பெற்றோர்! சீரழியும் பிள்ளைகள்
இன்றைய சமூகத்தைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வெளிநாட்டுக்குச் சென்றால் அதிகமாகப் பொருளீட்டலாம், வீடு கட்டலாம் என்ற சராசரி மனித ஆசையுடனேயே எம்மவர்கள் வெளிநாட்டை நோக்கி படையெடுக்கிறார்கள். வெளிநாட்டுக்குச் செல்வதும் பொருளீட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டிய…
Read More...
சோல்பரி யாப்பின் 29ஆம் ஷரத்து சொன்னது என்ன?
1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையருக்கு டொமினியன் சுயாதீனத்தை வழங்குவதற்காகவே சோல்பரி யாப்பை வழங்கியிருந்தனர். அதை இயற்றியவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்கிலேயர். எனினும் அப்போது ஆளுநராக இருந்த சோல்பரி பிரபுவின் பெயராலேயே சோல்பரி யாப்பு என அது அழைக்கப்பட்டது. முதலில் டொமினியன் சுயாதீனம் என்றால் என்னவென்பதைப்…
Read More...
புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்
ரஸீன் ரஸ்மின்
இலங்கையைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான நாடல்லவா...
மலையக மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்சங்கங்கள் என எல்லா தரப்பினரும் தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக…
Read More...
இனவாதிகளின் புலக்காட்சி
ஒருவரின் ஐம்புலன்கள் ஒரு பொருளை அல்லது சம்பவத்தை எவ்வாறு உணர்ந்து அறிகிறதோ அவ்வாறே அப்பொருளும், சம்பவமும் அவருக்குப் புலப்படும். உளவியல் இதனை புலக்காட்சி என வரைவிலக்கணப்படுத்துகிறது. பொதுவாக பொருள்கள் அல்லது சம்பவங்கள் பற்றி ஒரு மனிதன் பெறும் புலக்காட்சிகள் சரியானவையாகவும் இருக்கலாம். பிழையானவையாகவும்…
Read More...
ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு…
Read More...
அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்
ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்கு சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதோடு, கால்நடை பண்ணைகளின் எதிர்கால இருப்புக் குறித்த சந்தேகம் கால்நடை வளர்ப்பாளர்களை மாத்திரமன்றி ஒட்டுமொத்த கிண்ணியாவையும் அதிர வைத்திருக்கிறது.…
Read More...