தலைவணங்காத கத்தார்’ தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது?

சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவீனமடையாதது எப்படி? சவூதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும் கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன்? தடை விதிக்கப்பட்ட பிறகு, கத்தார் வளர்ச்சியடைந்ததோடு, மனித உரிமைக மீறல் தொடர்பாக தன் மீது வைக்கப்படும்…
Read More...

நாட்டை ஆளும் தலைவர்களும் சீரழியும் நாட்டின் பொருளாதாரமும்

“இலங்கை: ஆசியா இழந்து விட்ட ஆச்சரியம்” என்ற நூலை எழுதி பேராசிரியர் மில்டன் ராஜரட்ண,  நாட்டில் போதுமான பொருளியல் வல்லுநர்கள் இல்லாத வெற்றிடத்தை அறிந்து தனது மகளிடம்  உங்களுக்கும் நாட்டிற்கும் மிகப் பிரயோசனமளிக்கும் பொருளியற்றுறையில் உயர்கல்வியை மேற் கொள்ளுமாறு ஆலோசனை கூறியபோது, பொருளியல் துறையில் உயர்கல்வியை மேற்கொள்வதில்  பிரயோசனமில்லை. இந்நாட்டு…
Read More...

பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனைப் பல்கலைக்கழகம்

“கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகம் 75ஆவது பவள விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் இப்பல்கலைக்கழகம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது விஷேடமாக எமது நாட்டின் பன்மைத்துவம் பற்றி மக்களின் உணர்வுகள், தேவை பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு அடித்தளம் இட்டிருக்கிறார் என்பது இன்று நன்கு புரிகிறது. உண்மையில் எந்தவொரு சமூகத்திலும்…
Read More...

பர்தாவும் கல்வியும்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்தவகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள்,…
Read More...

நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்

உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள்,…
Read More...

யார் பொறுப்பு?

எம்.எம்.ஏ.ஸமட் மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள  சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத்தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமிய செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக, நாகரிக போதைக்குள் மூழ்கிக்…
Read More...

விவசாயிகளின் எதிரி எலிக்காய்ச்சல்

சுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும்…
Read More...

என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு

தான் விரும்­பாத பிர­த­ம­ரையோ அமைச்­சர்­க­ளையோ மாற்றும் அதி­காரம் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அது முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்தல், அதன் ஆயுட்­காலம் ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யான பின் கலைத்தல் ஆகிய அதி­கா­ரங்­களும் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம்…
Read More...

பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள்…
Read More...