இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!
ஒரு விடயத்தை மக்களுக்குப் புரியவைக்க விரும்பினால் உள்ளத்தளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளிவடைய விரும்புவோர் ஒவ்வொன்றிலும் அதன் அடிப்படையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்குர்ஆனில் 09:05 வசனத்தில் “(போர் விலக்கப்பட்ட) புனித மாதங்கள் கழிந்துவிட்டால் இந்த இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொலை…
Read More...
சிங்கள பரம்பரைப் பெயரால் விளிக்கப்படும் மலைநாட்டு முஸ்லிம் குடும்பங்கள்
ஆதிகாலத்திலிருந்தே இலங்கை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தோரும் இங்கு குடியேறி, இந்நாட்டின் பிரஜைகளானார்கள். அவ்வாறு வந்து குடியேறிய ஒரு இனக்குழுமமாகவே இந்நாட்டு முஸ்லிம்களும் திகழுகிறார்கள்.
Read More...
‘ஊடகங்கள் எங்களை கொன்றுவிட்டன!’
குருணாகல் போதனா வைத்தியசாலை யில் சிறுநீரக பிரிவிற்கான வைத்தியராக வைத்தியர் இமாரா ஷாபி கடமையாற்றுகிறார். 23.05.2019 அன்று வழமையான நாள் ஒன்றைப் போலவே அவருக்கும் இருந்தது. அவரும் அவருடைய கணவரும் நேர காலத்துடன் எழுந்து அந்த நாளைப் பற்றியும் தமது பிள்ளைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள். அதிகாலை 5 மணியளவில் வழமைபோல…
Read More...
டாக்டர் ஷாபி கைது : கிழியும் முகத்திரைகள்
ஷாபி டாக்டர், இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஒரு மாதமாக நாட்டின் பிரதான பேசு பொருள்களில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக அது மாறியிருக்கின்றது. காரணம், ஒரு கருத்தடை நாடகம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டைவிட, கருத்தடை நாடகத்தின் பெயரால் சாட்சிகள் இன்றியே இன்று…
Read More...
தரணியின் தரளத்துக்கு அகவை 79
ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்தியாவதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்தறையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-ஹம்றா பாடசாலையில் இணைந்தார்.…
Read More...
தொடரும் ஊடகப் போர்
எவ்வித தணிக்கையும் தடையுமின்றிக் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாகும். கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சமய சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணைவாக முன்னிறுத்தப்படுகிறது.
Read More...
முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்
எகிப்து இராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து…
Read More...
‘தர்மச்சக்சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?
மஹியங்கனையின் ஹஸலக்க பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸாஹிமா என்ற பெண் தர்மச்சக்சரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாக போலியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஹஸலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். செய்யாத தவறுக்காக அவர் கைது செய்யப்பட்டது மாத்திரமின்றி சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டார்.
தற்போது சட்டத்தரணி ஸரூக்…
Read More...
நாட்டின் நிலைமைகள் காரணமாக ஹஜ் யாத்திரையிலிருந்து 100 பேர் இதுவரை விலகல்
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களையடுத்து நாட்டில் அசாதாரண நிலைமை உருவாகியுள்ளதால் இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு உறுதி செய்திருந்த விண்ணப்பதாரிகளில் இதுவரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்திரையை இவ்வருடம் இரத்துச் செய்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர்…
Read More...