ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை
அப்துல் வஹாப், இந்தியாவின் ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் வசித்து வருகிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவறுகள், கவனயீனங்கள், அலட்சியங்கள் ஒருவரின் வாழ்வை எந்தளவுதூரம் புரட்டிப் போடும் என்பதற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதாரணம்.
தொழில்தேடி சார்ஜாவுக்கு வந்த…
Read More...
மரணத்தோடு மகிழும் சிறிசேன
அது, 1968 களின் ஆரம்பக்கட்டம், நான் சிறைச்சாலை சேவையில் இணைந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மறுநாள் காலை 8.00 மணிக்கு மரண தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிலிடப்படவுள்ளார். அதனைப் பார்வையிடுவதற்காக அன்று காலை 7.00 மணிக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் பிரசன்னமாகுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே…
Read More...
கடும்போக்காளர்களின் கழுக்குப்பார்வையிலிருந்து உலமா சபை விடுபடுமா?
ஏப்ரல் 21 தாக்குதல்கள் மதவாதத்தினதும், இனவாதத்தினதும் கோர முகங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. மதவாத, இனவாத கோர முகங்கொண்டோரினால் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், வெறுப்புப் பேச்சுக்கள், செயற்பாடுகள் இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம்களை அரசியல், ஆன்மிக மற்றும் சமூக ரீதியில்…
Read More...
வைத்தியர் சாபியின் விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹமட் சாபியை மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்மறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வைத்தியர் சாபி தொடர்பிலான வழக்கு…
Read More...
முஸ்லிம் விரோத பொருளாதாரக் கொலைகாரர்கள்
இஸ்லாமிய தீவிரவாதி ஸஹ்ரானின் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆயினும் அத்தாக்குதல்களின் பின்னதிர்வுகள் இன, மதத் தீவரவாதங்களாக நமது சமூகத்தில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்றன. தனது தாக்குதல்கள் மூலம் ஸஹ்ரான் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான ஒரு விடுதலையையும் பெற்றுக் கொடுத்துவிடவில்லை.…
Read More...
திகிலூட்டும் பகிடிகள் வேண்டாம்
தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது. இந்நாட்களில் நடந்து கொண்டிருப்பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவகாரத்தில் நடந்துவருவதும் இதுவேதான்.மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் ஒருவர் சத்திரசிகிச்சைகள் செய்திருப்பதாகப் பரப்பப்படும் கட்டுக்கதையினால்தான் இன்றைய குழப்பநிலை…
Read More...
இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்களை புதிய கல்வி மரபுக்கு தயார் செய்வது, ஆங்கில மொழிக்கு எதிரான மனோபாவத்தை மாற்றுவது, கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவது முதலிய பணிகள் சவால்மிக்கதாக இருந்தன. அச்சூழலில் சித்திலெப்பை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை…
Read More...
இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?
காத்தான்குடியை தளமாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்பாலும் ஸஹ்ரானுடைய குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பின் முக்கிய நபர்களாக ஸஹ்ரானுடைய சகோதரர்களான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்பட்டு வந்துள்ளனர். தேசிய தௌஹீத்…
Read More...
சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து
ஜூன் மாதத்தின் இறுதிநாள் ஆரம்பமாகிறது. நான்கு பேரின் வாழ்வும் அன்றை தினம் அதிகாலையிலேயே பரிதாபமாக முடிவடையுமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை......
மத்தியகிழக்கில் சாரதியாகத் தொழில்புரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடுதிரும்பிய இம்ரான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாகன விபத்தொன்றில் சிக்கிப்…
Read More...