ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார்.
வைத்தியர் இன்திகாப், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஜமீனா கமருதீன் மற்றும் பஸ்மியா ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மரணிக்கும் போது வயது 79 ஆகும்.
Read More...
ஒரே இடத்தில் உறைந்து காணப்படும் பிரச்சினைகள்
பொது மக்களுக்கு ஏற்பட்ட பாரிய பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரில் உள்ள வீதிகளுக்கு வந்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
Read More...
முட்டுச் சந்தியில் முஸ்லிம் கட்சிகள்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்வம்…
Read More...
மோதிவிட்டு தப்பிச்சென்ற வேன் ; எட்டு வயது சிறுவன் மஹ்தி ஸ்தலத்தில் மரணம்!
ஓட்டமாவடி - மீராவோடை எல்லை குறுக்கு வீதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் வேன் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அப் பகுதியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
பிறப்புச் சான்றிதழுடன் வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி- இஸ்ரேலிய தாக்குதலில் தாயும் இரட்டை குழந்தைகளும் பலி
முகம்மது அபூ அல் கும்சான் எதையும் நம்ப முடியாமல் நடுங்கிய நிலையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். மத்திய காஸாவில் அமைந்துள்ள அல் அக்ஸா ஷுஹதாக்கள் வைத்தியசாலையின் முற்றத்தில் கண்கள் கலங்கி மயங்கிச் சரிந்தார்.
Read More...
முஸ்லிம்கள் மறந்துவிட்ட குதிரைமலை சியாரம்
இலங்கைக்கும் அரபுலகிற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புக்கான வலுவான ஆதாரமாக திகழும் குதிரை மலை சியாரம் இன்று கவனிப்பாரற்று காணப்படுகின்றது.
Read More...
சீ.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட தலைவர் அஷ்ரஃப்
'இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவாக ஏற்பாடு செய்திருந்த புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் ஓய்வு பெறுபவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ஆற்றிய உரையின் தொகுப்பு'
Read More...
உங்கள் வாக்களிக்கும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் சமூக ஊடக பிரசார உத்திகள் குறித்து அவதானம் தேவை
இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 இல் நடக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More...
குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை
இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
Read More...