துனிசியாவில் சம்பள உயர்வு கோரி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டம்
சுமார் 670,000 அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான துனிசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் பலமிக்க தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்ததையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இவ்வாரம் நாடு தழுவியரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
துனிசிய பொதுத் தொழிற்சங்கம் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் வரவு௸ செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையினைக் குறைப்பதற்கு உதவும் வகையில் அரச பணியாளர்களின் சம்பளத்தினை உயர்த்த…