நிறைவேற்று அதிகாரமும் அடுத்த ஜனாதிபதி தேர்தலும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆராயப்படும் இத் தருணத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆனால் இதுவரை…