இனவாதத்துக்கு பலியான சதகத்துல்லாஹ் மௌலவி நீதி நிலைநாட்டப்படுமா?

முஸ்­லிம்கள் பஸ் வண்­டிக்குள் இருக்­கி­றார்­களா அவர்­களைக் கொல்ல வேண்டும் என்று பொல்­லு­க­ளு­டனும், இரும்­புக்­கம்­பி­க­ளு­டனும் பஸ்­ஸுக்குள் அன்று ஏறி­ய­வர்கள்  சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை தலையில் பலம்­கொண்ட மட்டும் தாக்­கி­னார்கள். கண்டி, திகன பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள்  பர­விக்­கொண்­டி­ருந்த கால­மது. கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று இன­வா­தி­களால் தாக்­கப்­பட்ட சத­கத்­துல்லாஹ் மெள­லவி 9 மாதங்கள் 19 நாட்­களின்  பின்பு வபாத்­தானர். இன­வா­தி­களின் இலக்கு நிறை­வே­றி­யது.…

மஹிந்­த-­ரணில் நாட்டை ஆள தகு­தி­யற்­ற­வர்கள்

தேசிய நிதி­யினை மோசடி செய்த அர­சி­யல்­வா­தி­களின் வாரி­சு­களும் நாட்டை சூறை­யாடுவர். இன்­றைய அர­சியல் நிலையில் முறை­யான அர­சியல் வர்க்­கத்தை உரு­வாக்­கு­வது கடி­ன­மா­ன­தாகும். மஹிந்த மற்றும் ரணில் ஆகியோர் நாட்டை இனியும் ஆள தகு­தி­யற்­ற­வர்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த ஆதா­ரங்கள் ஏதும் தேவை­யில்லை. சிறந்த அர­சியல் தலை­வரை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கை­யினை அடுத்த மாதம் தொடக்கம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுப்போம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார். அதிக இலாபம் ஈட்டும்…

புதிய ஆளு­நர்கள் நிய­மனம் கிழக்­கிற்கு ஹிஸ்­புல்லாஹ்; மேற்­கிற்கு அசாத்­சாலி

ஐந்து மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன முன்­னி­லையில் கடந்த வெள்­ளி­யன்று பத­விப்­பி­ர­மாணம் செய்­து கொண்டனர். இதன்­போது கிழக்கு மாகாண ஆளு­ந­ராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வும் மேல்­மா­காண ஆளு­ந­ராக அசாத்­சா­லியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இது­த­விர, மத்­திய மாகா­ணத்­திற்கு மைத்­தி­ரி­கு­ண­ரத்­னவும் வடமேல் மாகா­ணத்­திற்கு பேசல ஜய­ரத்­னவும் வட­மத்­திய மாகா­ணத்­திற்கு சரத் ஏக்­க­நா­யக்­கவும் ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த…

யெமன் யுத்த நிறுத்­தத்தை பாது­காப்­ப­தற்­காக ஐ.நா.தூதுவர் யெமன் தலை­ந­க­ருக்கு விஜயம்

முக்­கி­யத்­து­வ­மிக்க துறை­முக நக­ரான ஹுதை­தாவில் யுத்த நிறுத்­தத்தை முன்­கொண்டு செல்­வ­தற்­கான வழி­வ­கைகள் பற்றி யெமன் தலை­நகர் சன்­ஆவில் ஹெளதி அதி­கா­ரி­களை யெம­னுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட பிர­தி­நிதி மார்டின் கிரிபித்ஸ் சந்­தித்து உரை­யா­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. துறை­முக நகரின் யுத்த நிறுத்த கண்­கா­ணிப்புக் குழுவின் தலை­வ­ரான நெதர்­லாந்தைச் சேர்ந்த ஓவ்­வு­பெற்ற ஜென­ர­லான பெட்ரிக் கம்­மா­யெட்டைச் சந்­திப்­ப­தற்கு முன்­ன­தாக சனிக்­கி­ழ­மை­யன்று யுத்த நிறுத்தம் தொடர்பில் ஹெளதி தலை­வர்­க­ளுடன்…