எமக்கு வேண்­டி­யது பத­வி­யல்ல அமைச்­சர்­களின் ஒத்­து­ழைப்பே

அமைச்­சுப்­ப­த­வி­யல்ல அமைச்­சர்­களின் ஒத்­து­ழைப்பே எனது எதிர்­பார்ப்பு என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை காலை திரு­கோ­ண­ம­லையில் ஐக்­கிய தேசிய கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் இடம்­பெற்ற  கலந்­து­ரை­யாடல் ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், மக்­க­ளுக்கு சேவை செய்­யவே எங்­களை மக்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பி­யுள்­ளனர். ஆனால் கடந்த மூன்று வரு­ட­மாக காணப்­பட்ட தேசிய அரசின் மூலம் எங்­களை போன்ற…

சுதந்திர கட்சிக்கு மைத்திரி இழைத்த துரோகத்தின் விளைவே தாமரை மொட்டு

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான  ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யுடன்  எதிர்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ கூட்­ட­ணி­ய­மைத்துக் கொள்­வது மீண்டும் இரண்­டா­வது அர­சியல் நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்தும். ஜனா­தி­பதி  2015 மற்றும் 2018ஆம் ஆண்­டு­களில்  அர­சியல் ரீதியில்  மேற்­கொண்ட தீர்­மா­னங்­களை மஹிந்த ராஜ­பக் ஷ  நினை­வு­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  குமாரவெல்­கம  சுட்­டிக்­காட்­டினார். பொது­ஜன பெர­மு­னவும் ,ஸ்ரீ லங்கா சுதந்­திர  கட்­சியும்  புதிய கூட்­ட­ணி­ய­மைத்துக்  கொள்­ள­வுள்­ளமை …

வடக்கு மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவோம்

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். குறித்த வெள்ளம் காரணமாக 38,209 குடும்பங்களைச் சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2827 குடும்பங்களைச் சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் வெள்ளம் வடிந்து மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ள போதிலும் முழுமையாக தமது வீடுகள், வாழிடங்களை…

5 ஆவது முறையாகவும் குளோப் விருது

ஐரோப்­பிய கால்­பந்து விளை­யாட்டின் மிகச்  சிறந்து விளங் கும் கால்­பந்து வீர­ருக்­கான குளோப் கால்­பந்து விருதை ஜுவண்டஸ் அணியின் முன்­கள நட்­சத்­திர வீர­ரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தொடர்ச்­சி­யாக 3 ஆவது தட­வை­யா­கவும் தன் வச­மாக்கி  வர­லாற்றில் இடம்­பி­டித்தார். ஐரோப்­பிய கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்து தொடர்­களில்  சிறந்து விளங்கும் கால்­பந்து வீரர்­க­ளுக்கு வரு­டந்­தோறும் மிக உய­ரிய குளோப் கால்­பந்து விருது வழங்­கப்­படும். இதை ஐரோப்­பிய கால்­பந்து சம்­மே­ளனம் மற்றும் ஐரோப்­பிய கால்­பந்து வீரர்கள் சங்கம் ஆகி­யன…