பேதங்­க­ளின்றி நாட்டு மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றுவேன்

எமக்கு கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்தி பேத­மின்றி எமது நாட்டு மக்­க­ளுக்­காக உச்ச அளவில் அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றுவேன் என வீட­மைப்பு நிர்­மாணத் துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார். ஹம்­பாந்­தோட்டை நகரில் இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சரை வர­வேற்­ப­தற்­காக ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் பிர­தான நக­ரங்கள் எங்கும் பாரி­ய­ளவில் மக்­க­ளினால் வர­வேற்பு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு இதில்…

‘சோஷலி­சத்­தோடு இணங்கிச் செல்­லத்­தக்க இஸ்லாம்’ சீனாவில் புதிய சட்டம்

சீனாவில் இஸ்லாம் எவ்­வாறு பின்­பற்­றப்­பட வேண்டும் என்­பதை மீள்­வ­ரைபு செய்யும் சீனாவின் தற்­போ­தைய நட­வ­டிக்­கை­யாக அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இஸ்­லாத்தை சீன­ம­யப்­ப­டுத்தும் புதிய சட்­டத்தை சீனா நிறை­வேற்­றி­யுள்­ளது. அர­சாங்க அதி­கா­ரிகள் மற்றும் எட்டு இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையே இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் சோஷலி­சத்­தோடு இணங்கிச் செல்­லத்­தக்க இஸ்லாம் மற்றும் சம­யத்தை சீன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­வ­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்பில் இணக்கம் காணப்­பட்­ட­தாக சீனாவின் பிர­தான ஆங்­கிலப்…

இன்றைய அர­சியல் சது­ரங்­கத்தில் அடுத்த காய் நகர்த்­தலா ஆளுநர் நிய­மனம்?

தற்­போது நாட்டில் இடம் பெற்று வரும் சடு­தி­யான அர­சியல் மாற்­றங்­களால் அர­சியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்த வண்­ணமே உள்­ளது. கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்னர் ஒக்­டோபர் 26ஆம் திகதி அர­சியல் யாப்­புக்கு முர­ணாக மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தமை அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற கலைப்பு அத­னை­ய­டுத்து ஏற்­பட்ட அர­சியல் மாற்­றங்­களால் ஒரு மாத காலம் நாடே ஸ்தம்­பித்துப் போனது. நாட்டில் மட்­டு­மல்­லாமல், சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்த இவ்­வி­டயம் மக்கள் போராட்டம், பேரணி, பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பட்ட சொல்ல…

ஆளுநர் நிய­ம­னங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது

ஜனா­தி­ப­தியால் வழங்கப்­பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்­கொள்ள முடி­யாது. பொருத்த­மில்­லாத ஆளுநர்களை நிய­மித்து ஜனா­திபதி ஆளுநர் பதவியை கொச்­சைப்­ப­டுத்­தி­யுள்ளார் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­ட்டுள்ள புதிய ஆளுநர் நிய­மனம் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், ஐந்து மாகா­ணங்­க­ளுக்­கான புதிய…