வட- கிழக்கு இணைப்பு வெறும் வதந்தியாகும்

வட- கிழக்கை இணைத்து தனி­யான நிர்­வாக அல­கினை  வழங்க இந்த அரசு முயற்­சிக்­கி­றது என்று வதந்­திகள்  உலவி வரு­கின்­றன. அந்த  செய்­தியில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை என நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். கண்டி, திகன பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் விகா­ரை­யொன்றில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அமைச்சர், அதி­காரப் பகிர்வின் மூலம் அல்­லது வேறு ஏதா­வது வழி­களின் மூலம்…

திருமலை ஷண்முகா ‘அபாயா’ விவகாரம்: முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நேரசூசி வழங்கப்படவில்லை

திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் கட­மை­யாற்றும் நான்கு முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட குறித்த பாட­சா­லையின் அதிபர் மீண்டும் ஆட்­சே­பனை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் இத­னை­ய­டுத்து புதிய ஆண்டில் பாட­சாலை ஆரம்­பித்­தது முதல் நேற்று வரை வகுப்­ப­றை­க­ளுக்குச் சென்று கற்­பித்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட  நேர­சூசி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் தெரிய வரு­கி­றது. முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கற்­பிக்க முடி­யாது என பாட­சாலை தரப்­பினால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டதைத் தொடர்ந்து…

சிலைகளை தாக்கியோரை நீதியின் முன் நிறுத்துங்கள்

இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை ஒரு­போதும் அனு­ம­திக்­க­வில்லை. மாவ­னெல்­லையில் இடம்­பெற்ற புத்­தர்­சி­லைகள் சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் போன்­ற­ன­வற்றை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இச்­சம்­ப­வங்கள் தொடர்பில் குற்­றபு­ல­னாய்வுப் பிரிவு தீர விசா­ரித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை நீதியின் முன்­நி­றுத்த வேண்டும். அவர்கள் யாராக இருந்­தாலும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  நாட்டின் பாது­காப்­பிற்கும் மக்­க­ளின சக வாழ்­விற்கும் தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும் உலமா சபை தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கும் என அகில இலங்கை…

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான இடத்தை மாற்றுமாறு தலிபான் அமைப்பு கோரிக்கை

சவூதி அரே­பி­யாவில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் தலி­பான்கள் பங்­கு­பற்ற மாட்­டார்கள், பேச்­சு­வார்த்­தைக்­கான இடம் கட்­டா­ருக்கு மாற்­றப்­பட வேண்டும் என கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தலிபான் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். பேச்­சு­வார்த்­தையில் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்தை உள்­ளெ­டுக்­கு­மாறு சவூதி அர­சாங்­கத்­தினால் அழுத்­தங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்கே இந் நட­வ­டிக்­கை­யாகும். ஆப்­கா­னிஸ்­தானில் 17 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்று வரும் யுத்­தத்தை முடி­வுக்குக்…