முன்னணி சவூதி அறிஞர் சிறையில் மரணம்
மதீனாவிலுள்ள புனித பள்ளிவாசலின் முன்னணி இமாமும் பிரசாரகருமான மார்க்க அறிஞர் ஒருவர் மிக மோசமான சூழ்நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உயிரிழந்ததாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதீனாவில் அமைந்துள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் குர்ஆன் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியான ஷெய்க் அஹமட் அல்-அமாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமானார். அவர் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அவர் மரணித்துள்ளதாக சவூதி அரேபிய பிரசாரகர்கள் மற்றும் மார்க்க…