நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைக்கு முஸ்தீபா?
மாவனெல்லை மற்றும் புத்தளம் சம்பவங்களின் மூலமாக நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தெரிகின்றது. இதனை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி., அண்மையில் மாவனெல்லை சிலை உடைப்பு…