அடுத்த ஜனாதிபதி வேட்பளர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார் வெல்கம தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வருட இறுதியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னர் தற்போதைக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். கொலைகார வரலாற்றைக்…