ஐரோப்­பிய இஸ்­லா­மி­யர்­களும் யூதர்­களும் இணையும் புள்ளி எது?

ஐரோப்­பாவின் இஸ்­லா­மி­யர்­களும், யூதர்­களும் இதற்­குமுன் ஒன்று சேராமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் சமீப கால­மாக தங்­க­ளு­டைய மத நம்­பிக்கை சுதந்­தி­ரத்தைப் பாதிக்கும் சட்­டங்­களை எதிர்ப்­ப­தற்கு அவர்கள் ஒன்று சேர்ந்­தி­ருக்­கி­றார்கள். பெல்­ஜியம் நாட்டில் ஜன­வரி 1ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்­துள்ள சட்டம் சமீ­பத்­திய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விலங்­கு­களைக் கொல்­வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்­துள்­ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமி­சத்­துக்கு உரிய நம்­பிக்­கை­களை இது பாதிக்­கி­றது. விலங்­குகள் உரிமை…

தீர்வுக்காக காத்திருக்கும் தம்புள்ளை பள்ளிவாசல்

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் நீண்ட காலம் மறக்கடிக்கப்பட்டிருந்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இவ்விவகாரம் தேர்தல் அண்மிக்கும் காலங்களில் பேசு பொருளாவதனை நாம் கண்டிருக்கிறோம். 2019 ஆம் ஆண்டு ஓர் தேர்தல் வருடம் என அரசாங்கம் உறுதி செய்திருக்கிறது. மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்று பலவாறாகப் பேசப்பட்டுவரும் கால கட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளை…

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு

கிழக்கில் அண்­ண­ள­வாக 1/3 பங்கு தமி­ழர்­களும் 2/3 தமிழர் அல்­லா­த­வர்­களும் வாழ்­கின்­றனர். கிழக்கின் 1/3 பங்கு தமி­ழர்­க­ளுக்­காக தமி­ழ­ரல்­லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்­பின்­மூலம் வடக்கின் ஆளு­கைக்குள் வர­வேண்டும். அதற்கு முஸ்­லிம்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்­பது அவர்­க­ளது கோரிக்கை, எதிர்­பார்ப்பு. விடு­தலைப் போராட்ட ஆரம்­ப­கா­லத்தில் வட கிழக்கு சுயாட்­சிக்­கும்மேல் தமி­ழீ­ழத்­திற்­கா­கவே போரா­டு­வ­தற்கு முஸ்லிம் வாலிபர் ஆயுத இயக்­கங்­களில் இணைந்­தார்கள். அந்­த­ளவு தமி­ழர்­களை ஒன்­றுக்குள் ஒன்­றாக பிணைந்த…

சிரிய அர­சாங்­கத்­துடன் எந்த உறவும் கிடை­யாது; கட்டார் திட்­ட­வட்டம்

சிரிய அர­சாங்­கத்­துடன் சுமுக உற­வினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக நல்­லெண்ண சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது டமஸ்­கஸில் கட்டார் தூத­ர­கத்தைத் திறப்­ப­தற்கோ எந்த ஒரு அவ­சி­யமும் இல்­லை­யென கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்தார். கடந்த திங்­கட்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசிய கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் ஷெய்க் மொஹம்மட் பின் அப்­துல்­ரஹ்மான் அல் தானி, அரபு லீக்கில் சிரி­யாவின் அங்­கத்­துவம் வழங்­கு­வ­தற்கு எதி­ராகத் தொடர்ந்தும் கட்டார் ஆட்­சே­பனை தெரி­வித்து வரு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.…