திருமலை ஷண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா?
வை. எல். எஸ். ஹமீட்
இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது. இது தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.
தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?
குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர், தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி.
இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான்…