திருப்புமுனையை அடைந்துள்ள காஷ்மீர் போராட்டம்
சஜ்ஜாத் சஹிகாத்
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் மீதான கடுமையான தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்ந்தும் அரங்கேறினாலும், சுதந்திரத்திற்கான போராட்டம் காஷ்மீரிகளின் மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா காஷ்மீரினை இழந்துவிட்டதா? என்ற கேள்விக்குறியுடன் இத்தருணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர் திருப்புமுனையினை அடைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடம்பெறும் விடுதலைக்கான தீவிர போராட்டத்தினாலும், அரச தீவிரவாதத்தினாலும்…