கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம்: எட்டு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்
ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்டணம் செலுத்திய பின்னர் விடுவிக்க கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் 8 பேரும் நேற்று கெப்பித்திகொல்லாவ நீதிவான் மாலிந்த ஹர்ஷன அல்விஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு…