மதூஷ் போன்று மகேந்திரன், உதயங்கவையும் கைது செய்ய சர்வதேசத்தை நாடியுள்ளோம்
இலங்கையின் ஒற்றர் தகவல் மூலமாக மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட போதைபொருள் கடத்தல் கும்பலை பிடித்ததை போலவே அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க விடயத்திலும் சர்வதேச பொலிஸ் உதவியை கோரியுள்ளோம் என சபையில் தெரிவித்த பிரதமர், மாகந்துரே மதூஷ் கைதுசெய்யப்பட்டாலும் கூட அவர் விடயத்தில் துபாய் நீதிமன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட கும்பலை எமது ஒற்றர் தகவலுடன் துபாய்…