அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் இஸ்லாத்தை ஏற்ற சுவீடன் பெண்
இஸ்லாத்தை தழுவியதிலிருந்து கடந்த ஏழு மாதங்களாக சுவீடனைச் சேர்ந்த பதின்மவயதுப் பெண்ணொருவர் அச்சுறுத்தல் மற்றும் ஏளனங்களை எதிர்கொண்டு வருகின்றார்.
சுவீடனில் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட தேசிய பெண்கள் அணியின் பந்துக் காப்பாளராக விளையாடும் ரொன்ஜா அண்டர்ஸன் கடந்த திங்கட்கிழமை இரவு ட்ரோல் ஹண்டர் என அழைக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார்.
அந்த நிகழ்ச்சியின் போது ரொன்ஜா அண்டர்ஸனின் வீட்டுக்கு இனவாத வெறுப்புணர்வுக் கடிதமொன்றை அனுப்பிவைத்த நபர் ஒருவர் அடையாளம்…