பால்மா விவகாரத்தில் பாரிய சந்தேகங்கள்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு கலந்திருப்பதாக பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன இந்த சபையில் அறிவித்திருந்தார். அதுதொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கின்றபோதும் அந்த நிறுவனங்கள் முறையாகப் பரிசீலனை செய்வதில்லை. அதனால் இது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுகின்றது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்றைய தினம் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில்…