ஹஜ் யாத்திரைக்கு 3500 பேர் தெரிவு
இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 3500 ஹஜ் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களின் பதிவிலக்கத்தின் வரிசைக்கிரமப்படியே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். இவ்வருட ஹஜ் பயணிகளின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு…