அம்பாறை, கண்டி, திகன இன வன்முறைகள்: நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை தேக்கம்
புதிதாக அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்பு இதுவரைகாலம் புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும், பணிப்பாளர் சபையும் நியமிக்கப்படாததால் இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடுகள் வழங்கப்படாது தேங்கிக் கிடப்பதாக புனர்வாழ்வு அதிகார சபையின் உயரதிகாரியொருவர் ‘விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
அம்பாறை மற்றும் கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நஷ்ட…