33.9 மில்லியன் ரூபா மோசடி விவகாரம்: கோத்தாவின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு பிரதம நீதியரசரின் கட்டளைக்கமையவே நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்த நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதனால் குறித்த வழக்கை விஷேட மேல் நீதிமன்று விசாரிக்க முடியாதென்ற கோத்தா உள்ளிட்ட பிரதிவாதிகள்…