வாழ்க்கை செல­வு­களை அதி­க­ரிக்க வேண்டாம்

போலி­யான எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை மையப்­ப­டுத்தி நடுத்­தர மக்­களின் வாழ்க்கை செல­வு­களை அதி­க­ரிக்க வேண்டாம். ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தார கொள்­கை­யாக முறை­யற்ற வரி அறி­விடல், அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­யேற்றம் என்­பவை மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றன என்று பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர்ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார். வஜி­ராஷ்­ராம விகா­ரையில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர்…

சிறுவர் பூங்காங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்

சிறு­வர்கள் தமது நேரங்­களை விளை­யாட்­டு­க­ளிலும், பொழு­து­போக்கு நிகழ்­வு­க­ளி­லுமே செல­வி­டு­வ­தற்கு விரும்­பு­கி­றார்கள். அதி­க­மாக சிறுவர் பூங்­காக்­களே அவர்­களை வெகு­வாகக் கவர்­கின்­றன. அங்கே சிறிய தண்ணீர்த் தடா­கங்கள், மோட்­டாரில் இயங்கும் பல்­வேறு வடி­வி­லான சிறி­ய­ரக பட­குகள், மற்றும் மின்­சார ரயில்கள், ஊஞ்­சல்கள் என அவர்­க­ளது பொழுது போக்கு சாத­னங்­களை வகைப்­ப­டுத்­தலாம். பெற்­றோரும் விடு­முறை தினங்­களில் தங்கள் சிறு பிள்­ளை­களை அதி­க­மாக சிறுவர் பூங்­காக்­க­ளுக்கே அழைத்துச் செல்­கி­றார்கள். இவ்­வா­றான சிறுவர்…

பாகிஸ்தானின் கடற்படை பயிற்சி நெறியில் 46 நாடுகள் பங்குபற்றின

பாகிஸ்தான் நாட்டின் கடற்­ப­டை­யி­னரின் அனு­ச­ர­ணையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'அமான்-19' என்ற சர்­வ­தேச கடற்­படை பயிற்சி நட­வ­டிக்­கையில் 46 நாடுகள் பங்­கு­பற்­றி­ய­தாக அந்­நாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. குறித்த பயிற்­சி­நெ­றிகள் கராச்சி கடற்­ப­கு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 5 நாட்கள் தொடர்ச்­சி­யாக நடை­பெற்ற இப்­ப­யிற்­சி­நெ­றியின் சகல பயிற்­சி­களும் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்­தன.  இதன்­போது, துறை­மு­கத்­திலும், கட­லிலும் எவ்­வாறு பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வது என்­பது குறித்து கூடிய கவனம்…

பொலிஸ் கான்ஸ்­டபிள் மீது தாக்­குதல்: சமிந்த விஜே­சிறி எம்.பி.யை கைது­செய்ய நட­வ­டிக்கை

பண்­டா­ர­வளை தபால் நிலையம் முன்­பாக வைத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் மீது தாக்­குதல் நடாத்­திய குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் பதுளை மாவட்ட ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சி­ரியைக் கைது செய்ய விசேட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பண்­டா­ர­வளை பொலிஸார் தெரி­வித்­தனர்.அதன்­படி நேற்று குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வீடு மற்றும் அலு­வ­ல­கத்தை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் எனினும் அவர் அப்­போது அங்­கி­ருக்­க­வில்லை எனவும் பொலிசார் கூறினர். இந்­நி­லையில்…