பைஸரே மாகாண சபை தேர்தலை பிற்போட்டார்
மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவே முன்னெடுத்தார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை தொடர்பில் காணப்படுகின்ற முரண்பாடுகளை திருத்திக்கொண்டு இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கே முயற்சிக்கிறோம் என குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்…