தெற்கு சிரியா எறிகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு பின்னணியாக இருந்தது
தெற்கு சிரியாவில் இரவு வேளையில் எறிகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கடந்த செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
பெப்ரவரி 13–-14 ஆம் திகதிகளில் போலந்தின் வோர்சோவில் நடைபெறும் 'மத்திய கிழக்கில் சமாதானம்' என்ற தொனிப் பொருளிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக டெல் அவிவில் அமைந்துள்ள பென்குரியன் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய நெட்டன்யாஹு இக்கருத்தினை வெளியிட்டார்.
குறித்த…