இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர்
சிலர் இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர். எனினும் நான் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற பதவியை அரசியலுக்கு பயன்படுத்தப்போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே…