புத்தளம் அருவக்காடு குப்பை பிரச்சினையை ஒரு தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்
புத்தளம் அருவக்காடு பிரச்சினையானது புத்தளத்திற்கான ஒரு பிரச்சினையல்ல அது ஒரு தேசிய பிரச்சினையாகும்.
இப்பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, இங்கு குப்பை கொண்டுவருவதனை நிறுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.
புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பை கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து, கடந்த வெள்ளிக்கிழமை (15) புத்தளம் கொழும்புமுகத் திடலில் 'க்ளீன் புத்தளம்' ஏற்பாட்டில்…