ஈராக்கில் முதன் முறையாக ஒரே சூலில் ஏழு குழந்தைகளை பிரசவித்த பெண்
ஈராக்கிய வரலாற்றில் முதன் முறையாக 25 வயதான பெண்ணொருவர் ஒரே சூலில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்ததாக வைத்தியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அந்தப் பெண் இடம்பிடித்துள்ளார்.
கடந்த வாரத்தின் முற்பகுதியில் டையாலா மாகாணத்திலுள்ள அல்-பதொல் வைத்தியசாலையில் பெயர் வெளியிடப்படாத பெண்ணொருவர் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுமாக ஏழு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
சுகப் பிரசவத்தின் மூலம் குறித்த பெண்ணுக்கு குழந்தைகள் பிறந்ததாகவும்,…