காலநிலை மாற்றத்திற்கு தீர்வை முன்வைப்பார்களா?

தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா தற்­போது கடு­மை­யான வெப்­பத்­துக்கு முகங்­கொ­டுத்து வரு­கி­றது. இது வசந்த காலம் என்ற போதிலும் இப் பிராந்­தி­யத்தில் வாழும் நூற்றுக் கணக்­கான மில்­லியன் மக்கள் ஏற்­க­னவே கடு­மை­யான வெப்­ப­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளனர். கோடை வெப்பம் முன்­கூட்­டியே வந்து, உயிர்­களை பலி­யெ­டுத்­துள்­ளது.

சவூதி அனுசரணையில் காத்தான்குடியில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க, இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சாலமன்  ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயச்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான …

இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கும் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் காஸா மீது மனி­தா­பி­மானமற்ற வகையில் கடந்த 6 மாதங்­க­ளுக்கும் மேலாக போர் தொடுத்து அப்­பாவி பலஸ்­தீ­னர்­களை கொடு­மை­யாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக உலக நாடு­களில் எதிர்ப்புப் போராட்­டங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா, குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள விசா­ர­ணை­களின் போது நடந்­தவை உள்­ளிட்ட உண்­மை­களை நீதி­மன்றில் சாட்­சி­ய­மாக வழங்­க­வுள்ளார்.