மாகா­ண­சபைத் தேர்தலை தாம­திக்கக் கூடாது

தேர்தல் நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யாகும். எமது நாட்டில் இந்த உரிமை அர­சி­ய­ல­மைப்பு ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக விழு­மி­யங்­களைப் பேணும் ஜன­நா­யக நாடான இலங்­கையில் மக்­களின் இந்த உரிமை உரி­ய­கா­லத்தில் வழங்­கப்­ப­டாது ஏன் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது என்ற கேள்வி மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்­களைக் கிளப்­பி­யுள்­ளது. இந்த வருடம் தேர்தல் வரு­ட­மாக அமை­ய­வுள்­ளது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். மாகா­ண­சபைத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தல்­களை நாம்…

மேல் மாகாண பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பாரிய வேலைத்திட்டம்

மேல் மாகா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­களின் கல்­வித்­த­ரத்­தினை உயர்த்­து­வ­தற்கு பாரிய வேலைத்­திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாகத் தெரி­வித்த மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அத்­திட்­டத்­திற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­மாறு முஸ்லிம் பாட­சாலை அதி­பர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார். மேல் மாகா­ணத்தைச் சேர்ந்த களுத்­துறை, கம்­பஹா மற்றும் கொழும்பு மாவட்­டங்­களின் 64 முஸ்லிம் பாட­சா­லை­களின் அதி­பர்­களை சந்­தித்து மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கல்­வித்­துறை சார்ந்த விட­யங்­களைக் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் பாட­சா­லை­களின்…

பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை

கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார். துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் தரப்யா ஜனா­தி­பதி வளா­கத்தில் (ஹூபர் வில்லா) மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் சுமார் 90 நிமி­டங்கள் வரை நடை­பெற்­றது என ஜனா­தி­ப­தியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. இக் கலந்­து­ரை­யா­டலின் போது பலஸ்­தீன மற்றும் அதன் மக்கள் தொடர்­பான ஆத­ரவு…

9 மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்

மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்த வாக்­கு­று­திக்கு அமை­வாக, ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்தல் ஒரே தினத்தில் இடம்­பெறும். ஆனால் மாகாண சபை தேர்­தலை புதிய கலப்பு  முறையில் நடத்­து­வதா அல்­லது விகி­தா­சார முறையில் நடத்­து­வதா என்­பது குறித்து இன்னும் இறுதித் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அல­வ­து­வல தெரி­வித்தார். இது தொடர்பில்  கட்சித் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அனைத்துக் கட்­சி­களும்…