துப்பாக்கிகளை உள்நாட்டில் தயாரிக்க சவூதி அரேபியா விரைவில் நடவடிக்கை
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கலஷ்னிகேவ் ஏகே – -103 ரகத் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கு சவூதி அரேபியா விரைவில் அங்கீகாரம் வழங்குமென ரஷ்ய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் பாதுகாப்பு நிறுவனமான ரொஸ்டெக் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தது.
இம்மாத இறுதியின்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென ரொஸ்டெக் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சேர்ஜி செமன்ஸோவை மேற்கோள்காட்டி ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவரும்…