பால்மா விவகாரம்: அரசியலாக்க வேண்டாம்
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் அரசியல் இலாபம் கருதி செயற்படவேண்டாம். இது எமது எதிர்கால சந்ததியினரின் போஷாக்கு தொடர்பான பிரச்சினையாகும்.நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியலாக்குவதாலே எமது நாடு முன்னேற முடியாமலிருக்கின்றது என சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்திருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க ஊடக திணைக்களத்தில்…