பால்மா விவகாரம்: பிரசாரங்களில் விஞ்ஞான ரீதியில் உண்மையில்லை
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் விஞ்ஞான ரீதியிலான எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் பொறுப்புடன் செயற்படுகின்றோம் என இறக்குமதி செய்யப்படும் உணவுகளை பரிசீலனை செய்யும் நிறுவனங்களின் பிரதானிகள் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்திருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க ஊடக திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள்…