ஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் நாடு திரும்ப அமெரிக்கா தடை விதிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்டு வந்த ஹூடா முதானா தனது சொந்த நாடான அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்குத் தடை விதித்துள்ளார்.
ஹூடா முதானா அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார்.
தற்போது ஐ.எஸ்ஸிடமிருந்து மீண்ட அவர், ''ஐ.எஸ்ஸிடம் சேர்ந்தது தவறுதான். எனது மகனுடன் தனது தாய்நாட்டுக்குச் செல்ல விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரை மீண்டும்…