புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது
புல்வாமா தாக்குதலை ஜெய்ஷ் -–இ–-முகம்மத் அமைப்புதான் நடத்தியிருக்கிறது. இதில் பாகிஸ்தான் அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாதென பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் –இ – மும்மத் அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச மட்டத்தில் இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தத்…