எமது அணி இணங்கினாலேயே கூட்டணியமைப்பது சாத்தியம்
கூட்டணியில் பயணிப்பது குறித்தோ அல்லது தனித்து தேர்தலில் களமிறங்குவது குறித்தோ தமது தரப்பு இன்னமும் உறுதியான தீர்மானத்தை எட்டவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கூறுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏகமனதான தீர்மானம் என்னவோ அதனையே நான் செயற்படுத்துவேன்.எனது அணி இணக்கம் தெரிவித்தால் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால…