கூர்மையடையும் குடும்ப முரண்பாடுகள்
அரசியல் கட்சிகள் முதல் குடும்ப இல்லங்கள் வரை முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. தலைவர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர் மாணவர், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மேல்நிலை அதிகாரிகள் கீழ் நிலை ஊழியர்கள் என பல்வேறு தரப்புக்கள் மற்றும் மட்டங்களுக்கிடையில் ஏற்படும் கருத்து, கொள்கை முரண்பாடுகள் ஒவ்வொரு தரப்புக்களுக்கிடையிலும், பிளவுகளும், பிரச்சினைகளும் தலைதூக்க காரணமாக அமைந்துவிடுவதையும் அதனால் பல விளைவுகள் நடந்தேறுவதையும் தற்காலத்தில் காணக்…