சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தூதுவராக நியமனம்
சவூதி அரேபியாவின் அமெரிக்கத் தூதுவராக இளவரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவினால் தற்போது அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நீண்ட காலமாக அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றியவரின் மகளாவார்.
தனியார் துறையில் கடமையாற்றி வந்த அவர் பின்னர் சவூதி அரேபியாவின் பொது விளையாட்டு அதிகார சபையில் இணைந்து கொண்டார். அங்கு விளையாட்டுக்களில் பெண்களின் பங்குபற்றுதலில் அதிக ஆர்வம்…