பாகிஸ்தான் தக்க நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தும்
பாகிஸ்தானின் பால்கோட் பிரதேசத்தில் காணப்படுவதாக கூறப்படும் தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடாத்தியதனை வலுவாக நிராகரித்த பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அவசியமில்லாத வன்முறையொன்றிலே ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான தக்க பதிலடி சரியான தருணத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதேசத்திலே வழங்கப்படுமெனவும் கூறியுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பிலே பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர்,…