ஹஜ் யாத்திரை 2019: குறுந் தகவல்கள் மூலம் அறிவுறுத்தல்
இவ்வருடம் ஹஜ்கடமையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் குறுந்தகவல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
13282 வரையிலான பதிவிலக்கங்களைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இவ்வருட ஹாஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, பயணத்தை உறுதி…