மாவனெல்லை – வணாத்தவில்லு விவகாரம்: வெடிபொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட விசாரணைகளில் ஓர் அங்கமாக புத்தளம் - வணாத்தவில்லு பகுதியில் பெருந்தொகை வெடிபொருட்கள் சி.ஐ.டி.யினரால் மீட்கப்பட்டன. இந்த வெடிபொருட்களை வணாத்தவில்லு - லக்டோ தென்னந்தோப்புக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் என்.டப்ளியூ. பி.ஏ. 2855 எனும் வெள்ளை வேனை சி.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர். வெடிபொருள் கடத்தலின் பின்னர் குறித்த வேன் கடந்த…