இலங்கையில் முதலிடுமாறு குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற்றுக்கொள்வதற்காக குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.

பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு

பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது.

சாரா தப்பிச் செல்ல உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு எதிரான‌ வழக்கினை முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை

நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான, 2 ஆம் கட்ட தாக்­கு­த­லுக்கு தயா­ராக இருந்­த­தாக கூறப்­படும் புலஸ்­தினி ராஜேந்ரன் அல்­லது சாரா ஜஸ்மின் அல்­லது சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­க­ருக்கு எதி­ரான வழக்கை முன் கொண்­டு­செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இப்தார் நிகழ்வுகளுக்கு செலவிடும் பணத்தை காஸா மக்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானம்

புனித ரமழான் காலப் பகு­தியில் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­படும் இப்தார் நிகழ்­விற்­காக செல­வ­ளிக்­கப்­படும் பணத்­தினை காஸாவில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு வழங்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.