அதிகாரப் பகிர்வை நாம் ஆதரிப்போம்
அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகளை நோக்கிப் பயணிக்க ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான தருணமல்லவென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆவது திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் சரியான தருணம் இதுவல்ல, இப்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான…