49 ஆவது வாரமாகத் தொடரும் காஸா மக்களின் போராட்டம்
காஸா பள்ளத்தாக்கில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 49 ஆவது வாரமாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை காஸா - இஸ்ரேல் பாதுகாப்பு எல்லையில் பலஸ்தீனர்கள் ஒன்றுகூடினர்.
தடையினைத் தகர்ப்பதற்கான காஸா தேசிய அதிகாரசபையின் அறிக்கையொன்றில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுமாறு காஸா மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
ஊர்வலங்களில் பொதுமக்கள் பங்குபற்றுதலைப் பார்க்கும்போது…