நிர்மாண திருத்த வேலைகள்: பள்ளிவாசல்களின் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பள்ளிவாசல்களின் திருத்தவேலைகளுக்கும், நிர்மாணப்பணிகளுக்கும், புதிய பள்ளிவாசல்கள் அமைப்பதற்கும் நிதியுதவிகள் பெற்றுக்கொள்வதில் பள்ளிவாசல் தலைவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு விரோதமாகவும், இஸ்லாம் அங்கீகரிக்காத தொழில்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய பள்ளிவாசல்களின்…