எதியோப்பியாவும் கென்யாவும் சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க இணக்கம்
எதியோப்பியாவும் கென்யாவும் சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கும் கடந்த வெள்ளிக்கிழமை இணக்கம் கண்டுள்ளன.
இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்குகொண்ட இருநாள் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இந்த இணக்கம் காணப்பட்டது.
தற்போதுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதற்கான வழி வகைகளைக் கண்டறிவதே இந்த…